Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 14 வயது சிறுவனை இரண்டு முறை கற்பழித்த 33 வயது பெண்..! - பகீர் தகவல்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 14 வயது சிறுவனை 2 முறை கற்பழித்த 33 வயது பெண் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ள லாங்ஃபோர்டு என்ற பகுதியில் ஒரு சிறுவனுக்கு 16 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்துள்ளது. 

இந்த நிகழ்சிக்கு பல உறவினர்களை அழைத்துள்ளனர். அதில் கிம்பர்லி ஏபெல் என்ற 33 வயதுடைய பெண்ணும் கலந்து கொண்டார். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது மது விருந்தும் வழங்கப்பட்டது. அதில் கிம்பர்லி ஏபெல் அளவுக்கு அதிகமாக அதிகமாக மது அருந்தினார். இதையடுத்து, மது போதையிலேயே அந்த பார்ட்டிக்கு வந்திருந்த 14 வயது சிறுவனிடம் பேசி கொண்டிருந்தார். 

அவர்கள் பேச்சு செக்ஸ் பக்கம் சென்றதும் ஏபெல்லிற்கு அந்த சிறுவன் மீது செக்ஸ் மோகம் வந்துவிட்டது. இதனால் ஏபெல் அந்த சிறுவனுடன் 2 முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார். அயர்லாந்து நாட்டு சட்டப்படி 16 வயதை கடந்தவர்தான் உடலுறவு மேற்கொள்ள வேண்டும். 


இந்நிலையில் ஏபெல் கலந்து கொண்ட பிறந்தநாள் பார்ட்டி 16 வயதை கடந்த ஒரு சிறுவனின் பிறந்தநாள் பார்ட்டி என்பதால் இந்த சிறுவனிற்கும் 16 வயதை கடந்திருக்கும் என கருதி மது போதையிலேயே 14 வயது சிறுவனிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார். இந்நிலையில் அந்த 14 வயது சிறுவனின் தாய் தற்போது ஏபெல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement