Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நான் ஹிந்து தான் - ஆனால், இதையும் செய்வேன் - நடிகை ப்ரியா ஆனந்த் ஒரே போடு..!

வளர்ந்துவரும் நடிகையான பிரியா ஆனந்த் தற்போது எல்கேஜி படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார் அவர்.

இந்நிலையை தற்போது ரமலான் நோன்பு கடைபிடித்து வருகிறாராம் அவர். மதம் மாறிவிடீர்களா என கேட்டதற்கு, "நான் ஹிந்துதான். ஆனால் எம்மதமும் சம்மதம். 

கோவிலுக்கு போவேன், சர்ச் மற்றும் தர்காவுக்கு செல்வேன். இந்த வருடம் என்னால் முடிந்தவரை ரமலான் நோன்பை கடைபிடிப்பேன்" என கூறியுள்ளார் பிரியா ஆனந்த்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement