Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐந்தாவது முறையாக பிரபல நடிகையுடன் ஜோடி போடவுள்ள நடிகர் விஜய் - தளபதி 64 அப்டேட்..!

அட்லீ படத்தை முடித்தபிறகு விஜய் அடுத்து தளபதி64 படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவுள்ளார். 

இந்த படம் போலிஸ் கதை, அரசியல் கதை என உறுதிசெய்யப்படாத தகவல்கள் தினம்தோறும் வெளியாகி வருகிறது. லோகேஷ் மட்டுமின்றி அருண்ராஜா, மோகன்ராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களும் விஜய்யிடம் கதை கூறியுள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் த்ரிஷாவை ஹீரோயினாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படஙக்ளில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் விஜய்உடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் என்றால் இது இந்த காம்போவின் ஐந்தாவது படமாக இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement