ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

பின் மார்க்கெட் போக விளையாட்டு வீரரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

இப்போது அவர் ஒரு பத்திரிகைக்காக நீச்சல் உடையில் படு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் இப்படியொரு கவர்ச்சியா என ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ள அந்த புகைப்படம் இதோ,