Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்மறை விமர்சனம் வந்த நிலையிலும் மிஸ்டர்.லோக்கல் வசூல்..! - ஷாக்கிங் ரிப்போர்ட்..!


சீமராஜா தோல்வி அடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த Mr.லோக்கல் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.

முதல் காட்சி முடிந்தது முதல் இந்த படம் பற்றி மோசமான விமர்சனங்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 6 கோடி வசூலித்துள்ளது.

தற்போது இரண்டாம் நாள் சென்னை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் இரண்டாம் நாளில் 62 லட்சம் வசூலித்துள்ளது.

மொத்தம் இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 1.3 கோடி ருபாய் வசூல் வந்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement