Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கவர்ச்சி உடையில் படு மோசமான ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா - வைரலாகும் வீடியோ


நடிகை ஸ்ரேயா படு மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தும் கவர்ச்சி வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. 

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். சமீபத்தில் வெளிநாட்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். 

இதற்காக, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் போட்டோ சூட் ஒன்றின் இடையில் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் அம்மணி.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement