Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பேஷனா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா..? - நடிகை பிராணிதா-வை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை.

நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை.

இப்போது கூட நடிகை பிரணிதா ஒரு அட்டைப் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் உதட்டில் மஞ்சள் நிற லிப்ஷ்டிக் அடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் என்ன மேக்கப்..? என்ன தான் இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று வடிவேலு பாணியில் கலாய்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement