Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடற்கரையில் ஜாலியாக என்ஜாய் பண்ணும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை..! - புகைப்படங்கள் உள்ளே


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் அஷ்வினி.

சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு பிரேக் கிடைக்கவும் ஃபேமிலியுடன் ஜாலி ட்ரிப்பாக இந்தோனிஷியாவில் உள்ள பாலிக்கு கிளம்பியிருக்கிறார்.

கோடை விடுமுறையை கொண்டாட சென்றுள்ளவர் பாலியை பற்றி கூறுகையில், நான் என் ஃபேமிலியோட இந்தோனிஷியாவிலுள்ள பாலிக்கு ட்ரிப்பிற்காக வந்திருக்கேன். 

பாலியைச் சுற்றி நிறையக் குட்டி, குட்டி ஐலேண்ட்கள் இருக்கு. தினமும் ஒவ்வொரு இடத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கோம். இந்த சம்மரை பாலியில் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் என்கிறார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement