நடிகை ப்ரியா பவானி சங்கர் 2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் செய்தி
வாசிப்பாளராக பணியாற்றி பின்பு 2014ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் விஜய்
டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகை யாக
அறிமுகமானார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு 2017ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் எனும்
படத்தின் மூலம் நடிகையாக திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி
சிங்கம் ,குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில்
தற்போது வெளியாகியுள்ள மான்ஸ்டர்.
இவர் தற்போது
ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
சிகப்பு நிற சுடிதார் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்
தற்போது தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.\





0 Comments