Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

என்னதான் மனைவியாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா உடைக்குள் கையை விடுவது..! - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம்


கேன்ஸ் 2019 திரைப்பட விழா நடைபெற்றுவருகின்றது. இந்நிகழ்ச்சியில் விருது வாங்கியவர்களைக் காட்டிலும் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற நிக் ஜோனஸும், பிரியங்கா சோப்ரா ஜோடிதான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. காரணம் திருமணத்திற்குப் பிறகு ஆறு மாதங்களாக நிக் ஜோனஸ் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. 

பிரியங்கா நிக் ஜோனஸிடம் காதலில் விழுந்ததும் அவரின் பாட்டு பாடும் திறமையால்தான். ஜோனஸ் பிரதர்ஸ் என்னும் இவருடைய பிராண்ட் சமீபத்தில் ஆல்பம் வெளியிடப்போவதாக அறிவித்தது. அதன் பிறகு தற்போது இந்த பில்போர்ட் விருது நிகழ்ச்சியில் ஜோனஸ் பிரதர்ஸின் நிக் ஜோனஸ், ஜோயி ஜோனஸ், கெவின் ஜோனஸ் ஆகிய மூவரும் நேற்று ஸ்டன்னிங் கச்சேரி நிகழ்த்தினர். 

அதற்கு முன் இருவரும் தயாராகும் நிலையில் இருந்தபோது இருவரும் ரொமான்ஸ் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை நிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், என்ன தான் மனைவியாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா உடைக்குள் கையை விட்டுக்கொண்டு போஸ் கொடுப்பது என விளாசி வருகின்றனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement