Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிக்பாஸ் சீசன் 3-யில் யூ-ட்யூப் பிரபலம் மதன் கௌரி..! - அவரே கொடுத்த விளக்கம்


மதன் கௌரி இன்றைய யு-டியூப் உலகின் சென்சேஷன். பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருபவர்.

இவரின் சேனலில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர், இந்நிலையில் மதன் கௌரி பிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்வதாக பல வதந்திகள் உலா வருகின்றது.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘நானும் பல மீடியாக்களில் பார்த்தேன், ஆனால், அப்படி செல்லும் ஐடியா ஏதும் எனக்கு இல்லை.

ஏனெனில் 100 நாட்கள் என் வேலையை பார்க்காமல் நான் அங்கு சென்றால் என்னை பாலோ செய்பவர்கள் எண்ணிக்கை மிக குறைந்துவிடும்’ என்று பதில் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement