Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

"எல்லையற்ற பேரின்பம்" என நடிகை ராகுல் பரீத் சிங் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகை ராகுல் பரீத் சிங்,தான் நடித்து வரும் பாலிவுட் படத்தின் ப்ரோமொஷனுகக்க கவர்ச்சி போஸ் கொடுத்திருகிறார்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு படம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 

கடந்த ஆண்டு அவர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படு தோல்வியடைந்தது. அதையடுத்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில், பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள இவர் படத்தின் வெற்றிக்காக படாத பாடு பட்டு வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இதோ,





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement