Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக களமிறங்கும் பிரபல வில்லன் நடிகர்..! - கலவரம் ஸ்டார்ட்..!


பிக்பாஸ் -3 சீசன் ஜூன் இரண்டாவது வாரம் துவங்கப் போவதாகச் சொல்கிறார்கள். முதல் சீசனில் பிரபலமாகப் பேசப்பட்டவர் ஓவியா, இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா, யாஷிகா பரபரப்பாகப் பேசப்பட்டனர். அடுத்து மூன்றாவது சீசன் ஆரம்பிக்கக் கமலுக்காக காத்திருந்தனர். 

'இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டால் பிக்பாஸ் ஷோவில் எப்படி கலந்துகொள்வார் என்று குழப்பநிலை நீடித்து வந்தது.ஷங்கர் படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை என்று தெளிவான முடிவுக்கு விஜய் டிவி வந்து விட்டதால் பிக்பாஸ் -3 நிகழ்ச்சிக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. 

பிக்பாஸில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்றனர். 

அந்த வகையில், சினிமாவை விட்டு விலகி அரசியல், போராட்டம் என களம் கண்ட நடிகர் மன்சூர் அலிகானை பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக தேர்வு செய்துள்ளார்கள் என்ற தகவல் நம்ப தகுந்த வட்டரங்களிடமிருந்து வந்துள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement