அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில்
இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இவர்
தான் அஜித்தின் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு
அஜித்தின் சம்பளம் ரூ 60 கோடி வரை பேசியதாக கூறப்படுகின்றது.
இதுமட்டும் உண்மை என்றால் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருப்பார் என கூறப்படுகின்றது.

0 Comments