Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அது மட்டும் வேணாம்..! - கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிஷன் போடும் SK..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது மிஸ்டர் லோக்கல் படம். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்.ராஜேஷ், நான் கதை சொன்னபோது ஒரு சீனில் அவர் குடிக்கவேண்டும் என கூறினேன். 

ஆனால் அவர் அந்த சீன் வேண்டாம், குழந்தைகள்-குடும்பத்தினர் பலரும் ரசிகர்களாக உள்ளனர் அதனால் அது மட்டும் வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறிவிட்டாராம்.

மேலும், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முதலிலேயே இந்த கண்டிஷனை சொல்லி விடுகிறாராம் சிவகார்திகேயன்.

ஒப்பன் தி டாஸ்மாக்கு மா... டோன்ட் க்ளோஸ் தி பேக் டோரு மா..! என்று ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயனின் இந்த மாற்றத்தை பார்த்து வியக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement